cricket முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து இறந்துள்ளார்.